Digital-First Insurance Platform for Sri Lanka

காப்பீடு என்றால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றுகிறது?

What is the first thing that comes to your mind when you think of insurance?

?

குழப்பமா?

Confusion?

§

அதிகமான விதிமுறைகளா?

Too many terms?

Aa

புரியாத வார்த்தைகளா?

Unclear jargon?

☎

தொடர்ந்து வரும் Calls-ஆ?

Pressure calls?

🛡️ 100% இலவச ஆலோசனை 🔒 பூஜ்ஜிய விற்பனை அழுத்தம் 🇱🇰 இலங்கை முழுவதும் சேவை
✦ The SimpleLife.lk Difference

SimpleLife.lk உருவானதே இதை மாற்றுவதற்காக.

மக்கள் காப்பீட்டை விரும்பாதவர்கள் அல்ல. அதைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதுதான் பிரச்சினை.

Our Philosophy
Insurance, made simple.

SimpleLife.lk-ல், காப்பீட்டை எளிமையாகப் புரிந்துகொள்ளவும், தேவையை மதிப்பிடவும், பொருத்தமான விருப்பங்களை ஒப்பிடவும், நம்பிக்கையுடன் முடிவெடுக்கவும் மக்களுக்கு உதவுகிறோம்.

Consultative Insurance Advisory

எங்கள் நோக்கம் ஒரு policy-யை
எப்படியாவது விற்பது அல்ல.

முதலில் புரிந்துகொள்வது. பிறகு ஆலோசனை வழங்குவது. தேவைக்கு ஏற்ற தீர்வை கண்டுபிடிப்பது.

STEP 01 1

முதலில் புரிந்துகொள்வது

First Understand

உங்கள் குடும்ப நிலை, வருமானம், நிதிப் பொறுப்புகள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளை முழுமையாகக் கேட்டறிதல்.

✓ அவசர முடிவுகள் இல்லை
STEP 02 2

பிறகு ஆலோசனை வழங்குவது

Then Advise

விற்பனை அழுத்தம் இன்றி, தேவைகளை மட்டும் மையமாகக் கொண்டு பக்கச்சார்பற்ற தெளிவான வழிகாட்டல்.

✓ பூஜ்ஜிய விற்பனை அழுத்தம்
STEP 03 3

தேவைக்கு ஏற்ற தீர்வை கண்டுபிடிப்பது

Find the Solution

உங்கள் பட்ஜெட் மற்றும் நீண்டகால இலக்குகளுக்குப் பொருந்தக்கூடிய துல்லியமான பாலிசியைத் தேர்ந்தெடுத்தல்.

✓ அதிகபட்ச பாதுகாப்பு, குறைந்த செலவு
✓ இதுதான் எங்கள் Consultative Insurance Advisory அணுகுமுறை.
SimpleLife.lk பற்றி

Insurance, made simple.

SimpleLife.lk என்பது இலங்கையில் காப்பீட்டை எளிமையாகவும் வெளிப்படையாகவும் புரிந்துகொள்ள உதவும் digital-first insurance platform. முக்கியமாக Life Insurance மற்றும் Term Insurance போன்ற தீர்வுகளை எளிய மொழியில் புரிந்துகொள்ள உதவுவதிலிருந்து தொடங்கி, எதிர்காலத்தில் ஒரு விரிவான digital insurance ecosystem-ஐ உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

எங்கள் எளிய வாடிக்கையாளர் பயணம் (Customer Journey)

01. Understand 1

புரிந்துகொள்ளுதல்

காப்பீடு எதற்கு தேவை என்பதை எளிய மொழியில் அறிதல்.

படி 01: தேவை அறிதல்
02. Calculate 2

மதிப்பிடுதல்

குடும்பத்திற்கான சரியான கவரேஜ் தொகையை கணக்கிடுதல்.

படி 02: HLV கணக்கீடு
03. Compare 3

ஒப்பிடுதல்

பொருத்தமான பாலிசிகளை வெளிப்படையாக ஒப்பிட்டுப் பார்த்தல்.

படி 03: வெளிப்படை ஒப்பீடு
04. Choose 4

தேர்வு செய்தல்

அழுத்தமின்றி முழு திருப்தியுடன் சொந்தமாக முடிவெடுத்தல்.

படி 04: சுதந்திர முடிவு
05. Protect ✓

பாதுகாத்தல்

பாலிசி காலம் முழுவதும் க்ளைம் உதவி மற்றும் தொடர் வழிகாட்டல்.

ஆயுள் முழுவதும் துணை
Interactive Coverage Assessment

உங்கள் குடும்பத்திற்கான கவரேஜ் எவ்வளவு தேவை?

தோராயமான மனித வாழ்க்கை மதிப்பு (Human Life Value - HLV) கணக்கீடு. உங்கள் குடும்பம் அதே நிதிப் பாதுகாப்பைத் தொடர தேவையான மதிப்பீடு.

மாதாந்த குடும்பச் செலவு: LKR 100,000
LKR 30,000 LKR 250,000 LKR 500,000
பாதுகாக்க வேண்டிய வருடங்கள்: 15 வருடங்கள்
5 வருடங்கள் 15 வருடங்கள் 30 வருடங்கள்
கடன்கள் / பொறுப்புகள் (Loans): LKR 2,000,000
LKR 0 LKR 1 கோடி LKR 2 கோடி
விரைவு உதாரணங்கள் (Quick Scenarios):
🛡️ பரிந்துரைக்கப்படும் கவரேஜ்
LKR 2.0 கோடி (2.0 Cr)
வாழ்வாதாரத் தொகை: LKR 18,000,000
கடன்கள் அடைப்பு: LKR 2,000,000

💡 Term Insurance மூலம் இந்த முழு பாதுகாப்பையும் மிகக் குறைந்த பிரீமியத்தில் பெற முடியும்.

Why SimpleLife.lk?

இலங்கையில் நிலவும் சவால்களை
SimpleLife.lk எவ்வாறு மாற்றுகிறது?

Traditional Industry Pain Points

இலங்கையில் காப்பீடு தொடர்பான அனுபவம் பலருக்கு:

  • ✕ அதிகமாக Sales-focused: வாடிக்கையாளர் தேவையை விட டார்கெட் முடிப்பதே நோக்கம்.
  • ✕ அதிகமாக Complex: சிக்கலான திட்டங்களும் எதிர்பாராத மறைமுகக் கட்டணங்களும்.
  • ✕ வழிகாட்டல் இன்மை: தேவையான நேரத்தில் பக்கச்சார்பற்ற Guidance இல்லாதது.
  • ✕ கடினமான மொழியாடல்: Policy terms புரிந்துகொள்ள மிகவும் கடினமானது.
  • ✕ Decision Confusion: குழப்பமான ஒப்பீடுகளால் முடிவெடுக்க தயக்கம்.
The Bridge Solution

SimpleLife.lk இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறது:

Clear Advice + Simple Explanation + Customer Support
1

Clear Advice

எந்தவொரு குறிப்பிட்ட நிறுவன சார்புமற்ற தெளிவான வழிகாட்டல்.

2

Simple Explanation

எளிய தமிழில் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வெளிப்படை விளக்கம்.

3

Customer Support

பாலிசி எடுத்த பிறகும் ஆயுள் முழுக்க தொடரும் நம்பகமான ஆதரவு.

இலங்கையின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் டிஜிட்டல் சேவை. எங்களுடன் பேச →
What This Means in Practice

செயல்முறையில் எங்கள் 6 முக்கிய கோட்பாடுகள்

எங்கள் ஒவ்வொரு ஆலோசனை அழைப்பிலும் கடைபிடிக்கப்படும் உறுதிமொழிகள்.

01

Customer First

வாடிக்கையாளரின் தேவைக்கு முதல் இடம்

வாடிக்கையாளரின் தேவையை முதலில் புரிந்துகொள்வோம். அவர்களின் வயது, குடும்ப நிலை, வருமானம், எதிர்கால இலக்குகள், நிதி பொறுப்புகள், மற்றும் Protection needs ஆகியவற்றை புரிந்துகொண்ட பிறகே ஆலோசனை வழங்கப்படும்.

02

Advice Before Selling

விற்பனைக்கு முன் சரியான ஆலோசனை

எங்கள் முதல் நோக்கம் ஒரு policy விற்பது அல்ல. சரியான கேள்விகளை கேட்டு, சரியான நிதிப் புரிதலை உருவாக்குவதே எங்கள் முதல் படி.

03

Simple Explanation

எளிய விளக்கம்

Insurance terminology-ஐ எளிய தாய்மொழியில் விளக்க வேண்டும். வாடிக்கையாளர் 100% தெளிவாகப் புரிந்துகொள்ளாத ஒரு விஷயத்தை அவரிடம் வாங்கச் சொல்லக்கூடாது.

04

Right Fit

பொருத்தமான தீர்வு

ஒவ்வொரு customer-க்கும் ஒரே insurance solution பொருந்தாது. தேவை, budget மற்றும் long-term goals-க்கு பொருந்தக்கூடிய சிறந்த options-ஐ மட்டுமே விளக்குவது எங்கள் பணி.

Our Promise
05

No Pressure

அழுத்தங்கள் இல்லை

தொடர்ந்து calls செய்து customer-ஐ pressure செய்வது எங்கள் approach அல்ல. நாங்கள் தெளிவை தருகிறோம்; முடிவை நீங்களே நிதானமாக எடுக்கலாம்.

Clarity first. Decision next.
06

Long-Term Support

நீண்டகால ஆதரவு

Policy வாங்கிய பிறகும் customer journey முடிவதில்லை. தேவையான claims support மற்றும் புதுப்பித்தல் guidance-ஐ தொடர்ந்து வழங்குவதே SimpleLife.lk அனுபவத்தின் ஒரு பகுதியாகும்.

Common Questions

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இலங்கையில் காப்பீடு குறித்து பலர் கேட்கும் முக்கியமான தெளிவுகள்.

தெளிவு ஆலோசனை 💬