காப்பீடு என்றால் உங்களுக்கு முதலில் என்ன தோன்றுகிறது? குழப்பமா? அதிகமான விதிமுறைகளா? SimpleLife.lk உருவானதே இதை மாற்றுவதற்காக.
Our Philosophy
"Insurance, made simple." / "காப்பீடு, எளிமையாக."
Consultative Insurance Advisory
விற்பனைக்காக அல்ல, தெளிவிற்காக.
SimpleLife.lk என்பது இலங்கையில் காப்பீட்டை எளிமையாகவும் வெளிப்படையாகவும் புரிந்துகொள்ள உதவும் digital-first platform.
We simplify insurance into a seamless 5-step journey
புரிந்துகொள்வது
கணக்கிடுவது
ஒப்பிடுவது
தேர்ந்தெடுப்பது
பாதுகாப்பது
இலங்கையில் காப்பீடு தொடர்பான அனுபவத்திற்கும் நாங்கள் வழங்கும் புதிய தீர்வுக்குமான ஒப்பீடு
Clear Advice + Simple Explanation + Customer Support
எங்கள் செயல்பாடுகளின் 6 முக்கிய தூண்கள்
வாடிக்கையாளரின் தேவையை முதலில் புரிந்துகொள்வோம்.
நாங்கள் கவனிப்பவை:
• வயது • குடும்ப நிலை • வருமானம் • எதிர்கால இலக்குகள் • நிதி பொறுப்புகள் • Protection needs
எங்கள் முதல் நோக்கம் ஒரு policy விற்பது அல்ல. சரியான கேள்விகளை கேட்டு, சரியான புரிதலை உருவாக்குவதே முதல் படி.
Insurance terminology-ஐ எளிய மொழியில் விளக்க வேண்டும். வாடிக்கையாளர் புரிந்துகொள்ளாத ஒரு விஷயத்தை, அவரிடம் வாங்கச் சொல்லக்கூடாது.
ஒவ்வொரு customer-க்கும் ஒரே insurance solution பொருந்தாது. தேவை, budget மற்றும் long-term goals-க்கு பொருந்தக்கூடிய options-ஐ விளக்குவது எங்கள் பணி.
தொடர்ந்து calls செய்து customer-ஐ pressure செய்வது எங்கள் approach அல்ல. Clarity first. Decision next.
Policy வாங்கிய பிறகும் customer journey முடிவதில்லை. தேவையான support மற்றும் guidance-ஐ தொடர்ந்து வழங்குவதே SimpleLife.lk அனுபவத்தின் ஒரு பகுதியாகும்.
SimpleLife.lk-ல் Insurance Advisor என்பது ஒரு traditional sales role மட்டும் அல்ல.
கடினமான financial / insurance concepts-ஐ எளிமையாக விளக்கக்கூடிய திறன்.
Customer-ன் தேவையை உண்மையாகக் கேட்டு புரிந்துகொள்ளக்கூடிய மனப்பான்மை.
Customer-க்கு தேவையான solution-ஐ எப்பொழுதும் முன்னிலைப்படுத்துபவர்.
Insurance-ல் சிறிய தவறுகள்கூட பின்னர் பெரிய பிரச்சினைகளை உருவாக்கலாம் என்பதால் கவனம் தேவை.
ஒவ்வொரு customer situation-ம் வித்தியாசமானது. சரியான கேள்விகளை கேட்டு தீர்வை கண்டுபிடிப்பவர்.
WhatsApp, CRM & Digital Tools வசதி. English மற்றும் Sinhala / Tamil மொழிகளில் தெளிவான தொடர்பு.
Insurance industry-ல் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் structured training மூலம் உங்களை ஒரு சிறந்த ஆலோசகராக உருவாக்குவோம்.
scripts-ஐ மனப்பாடம் செய்வது அல்ல. ஒரு trusted advisor போல சிந்திக்க கற்றுத் தருகிறோம்.
உங்கள் திறமைக்கு ஏற்ற தொடர்ச்சியான பதவி உயர்வு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள்
மேலும் insurance, financial planning, digital sales, customer experience மற்றும் fintech போன்ற துறைகளில் உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள்!
நெகிழ்வான பணிச்சூழல் மற்றும் வாய்ப்புகள்
முறையான காப்பீட்டுப் பயிற்சி
நவீன தொழில்நுட்ப சூழல்
தொடர்பு திறன் மற்றும் ஆலோசனைப் பயிற்சி
திறமைக்கேற்ற சிறப்பான வளர்ச்சி
வளரும் Insurtech துறையில் அனுபவம்
நாங்கள் திறமையை மட்டுமல்ல, சிந்தனைத் திறன் மற்றும் வாடிக்கையாளர் அணுகுமுறையையும் பார்க்கிறோம்.
உங்களைப் பற்றியும், உங்கள் அனுபவம் மற்றும் இலக்குகள் பற்றியும் அறிந்துகொள்வோம்.
Communication, analytical thinking மற்றும் problem-solving skills-ஐ மதிப்பிடுவோம்.
ஒரு customer scenario-வை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதைப் பார்ப்போம்.
Role, expectations, culture மற்றும் growth opportunities பற்றி விரிவாகப் பேசுவோம்.
ஒரு customer-ன் தேவையை புரிந்துகொண்டு, அவருக்கு தெளிவான தகவலை வழங்கி, அவரே நம்பிக்கையுடன் முடிவு எடுக்க உதவுவது தான் எங்கள் அணுகுமுறை.
SimpleLife.lk எந்த job application அல்லது recruitment process-க்கும் முன்கூட்டியே பணம் கேட்காது. Recruitment தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், எங்கள் official communication channels மூலம் மட்டுமே verify செய்யுங்கள்.
Help people understand insurance. Help them make informed decisions. Build a career in the future of insurance.